An Unforgettable Experience

Purchase Your Tickets

Colombo Lotus Tower – Ticket Information

Discover ticket prices, packages, and special passes for visitors to the Colombo Lotus Tower. Choose from English, Sinhala, or Tamil to view details in your preferred language.

කොළඹ නෙළුම් කුළුන නැරඹීමට පැමිණෙන අමුත්තන් සඳහා ප්‍රවේශපත්‍ර මිල ගණන්, පැකේජ සහ විශේෂ අවසරපත් පිළිබඳ තොරතුරු ලබා ගැනීමට, ඔබ කැමති භාෂාවෙන් විස්තර බැලීමට (ඉංග්‍රීසි, සිංහල හෝ දෙමළ භාෂාවලින්) තෝරන්න.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டு, கட்டணம் மற்றும் விசேட அனுமதி சீட்டுக்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான மொழியில் விபரங்களைப் பார்வையிட ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஒன்றைத் தெரிவுசெய்யவும்.

School / Institutional Students

Special permission can be obtained from the Lotus Tower Management Company to arrange trips for school students. Tickets will be issued on weekdays and weekends at the following times: Weekdays from 9.00 AM to 9.00 PM and Weekends from 9.00 AM to 10.00 PM. The Tower operations will be closed by 10.00 PM on weekdays and weekends by 11.00 PM.

Ticket Issuing Timings

DayFromToOperational Hours
Mon – Fri09.00 am09.00 pm09.00 am – 10.00 pm
Sat – Sun09.00 am10.00 pm09.00 am – 11.00pm

Special Ticket Price for School Children

CategoryPrice (LKR)
Observation Deck200
Pixel Bloom200

Standard Local Visitor Tickets

CategoryPrice (LKR)
Adults – Observation Deck500
Adults – Pixel Bloom350
Adults – Observation Deck + Pixel Bloom850
Children above 10 years500
Children 3–10 yrs – Observation Deck200
Children 3–10 yrs – Pixel Bloom200
Children 3–10 yrs – Observation Deck + Pixel Bloom400
Children below 3 yearsFREE

Group Pass

CategoryPrice
Adults – Observation DeckLKR 500
Adults – Pixel BloomLKR 350
Adults – Observation Deck + Pixel BloomLKR 850
Children above 10 yrs – Observation DeckLKR 500
Children above 10 yrs – Pixel BloomLKR 350
Children above 10 yrs – Observation Deck + Pixel BloomLKR 850
Children 3–10 yrs – Observation DeckLKR 200
Children 3–10 yrs – Pixel BloomLKR 200
Children 3–10 yrs – Observation Deck + Pixel BloomLKR 400
Children below 3 yrsFREE
Foreign Adults/Children – Observation Deck + Pixel BloomUSD 20
Foreign Children (3–10 yrs) – Observation Deck + Pixel BloomUSD 10
Children below 3 yrsFREE

Tourist Pass

CategoryPrice (USD)
Adults – Observation Deck + Pixel Bloom20
Children above 10 yrs – Observation Deck + Pixel Bloom20
Children 3–10 yrs – Observation Deck + Pixel Bloom10
Children below 3 yrsFREE

Contact

Call/Whatsapp: 0742019743 | 0112421874 | 0112108300
Email: info@colombolotustower.lk

පාසල් / ආයතනික ශිෂ්‍යයන්

පාසල් ශිෂ්‍යයන් සඳහා සංචාර සංවිධානය කිරීමට කොළඹ නෙළුම් කුලුන කළමනාකරණ සමාගමෙන් විශේෂ අවසර ලබා ගත හැක. ප්‍රවේශපත්‍ර සඳුදා – සිකුරාදා පෙ.ව. 9.00 සිට ප.ව. 9.00 දක්වා, සහ සෙනසුරාදා – ඉරිදා පෙ.ව. 9.00 සිට ප.ව. 10.00 දක්වා නිකුත් කෙරේ. මෙහෙයුම් කාලය සඳුදා – සිකුරාදා දිනයන්හි ප.ව. 10.00 න් පසුව ද, සහ සෙනසුරාදා – ඉරිදා දිනයන්හි ප.ව. 11.00 න් පසුව ද වසා දැමේ.

ප්‍රවේශපත්‍ර නිකුත් කරන කාලය

දිනයආරම්භක වේලාවඅවසන් කරන වේලාවමෙහෙයුම් වේලාව
සඳුදා – සිකුරාදාපෙ.ව. 09.00ප.ව. 09.00පෙ.ව. 09.00 – ප.ව. 10.00
සෙනසුරාදා – ඉරිදාපෙ.ව. 09.00ප.ව. 10.00පෙ.ව. 09.00 – ප.ව. 11.00

විශේෂ ප්‍රවේශපත්‍ර (ශිෂ්‍ය) මිල

ප්‍රවර්ගයමිල (රු.)
නිරීක්ෂණ වේදිකාව200
පික්සල් බ්ලූම්200

සාමාන්‍ය ප්‍රවේශපත්‍ර (දේශීය) මිල

ප්‍රවර්ගයමිල (රු.)
වැඩිහිටියන් – නිරීක්ෂණ වේදිකාව500
වැඩිහිටියන් – පික්සල් බ්ලූම්350
වැඩිහිටියන් – නිරීක්ෂණ වේදිකාව + පික්සල් බ්ලූම්850
ළමුන් 10ට වැඩි500
ළමුන් 3–10 – නිරීක්ෂණ වේදිකාව200
ළමුන් 3–10 – පික්සල් බ්ලූම්200
ළමුන් 3–10 – නිරීක්ෂණ වේදිකාව + පික්සල් බ්ලූම්400
ළමුන් 3ට අඩුනොමිලේ

සම්බන්ධ වන්න

දුරකථන/Whatsapp: 0742019743 | 0112421874 | 0112108300
විද්‍යුත් තැපෑල: info@colombolotustower.lk

பாடசாலை/தனியார் நிறுவன மாணவர்கள்

பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வதற்கு கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ கம்பனியிடமிருந்து விசேட அனுமதியை பெற்றுக்கொள்ளமுடியும். அனுமதிச்சீட்டுக்கள் வாரநாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் பின்வரும் நேரங்களில் பெற்றுக்கொள்ளலாம்,திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை மு.ப 9.௦௦-பி.ப 9.௦௦,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.௦௦-பி.ப 10.௦௦ மணி வரை வழங்கப்படும். செயல்பாட்டு நடவடிக்கைகள் திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கும் முடிவடையும்.

அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்படும் நேரம்

நாள்தொடக்கம்வரைசெயற்பாட்டு நேரம்
திங்கள் – வெள்ளிகாலை 09.00இரவு 09.00காலை 09.00 – இரவு 10.00
சனி – ஞாயிறுகாலை 09.00இரவு 10.00காலை 09.00 – இரவு 11.00

மாணவர்களுக்கான விசேட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம்

வகுதிகட்டணம் (ரூ.)
பார்வை மேடை200
பிக்சல் ப்ளூம்200

உள்ளூர் பார்வையாளர்களுக்கான சாதாரண நுழைவுச்சீட்டு

வகுதிகட்டணம்(ரூ.)
வயதுவந்தோர் – பார்வை மேடை500
வயதுவந்தோர் – பிக்சல் ப்ளூம்350
வயதுவந்தோர் – பார்வை மேடை + பிக்சல் ப்ளூம்850
சிறுவர்கள் 10 வயதுக்கு மேல்500
சிறுவர்கள் 3–10 வயது – பார்வை மேடை200
சிறுவர்கள் 3–10 வயது– பிக்சல் ப்ளூம்200
சிறுவர்கள் 3–10 வயது – பார்வை மேடை + பிக்சல் ப்ளூம்400
3 வயதிற்குக் குறைந்தவர்கள்இலவசம்

தொடர்புகளுக்கு

அழையுங்கள்/Whatsapp: 0742019743 | 0112421874 | 0112108300
மின்னஞ்சல்: info@colombolotustower.lk

EN